×

சென்னை குலசேகரப்பட்டினம் சுற்றுலா

சென்னை: விஜயதசமியை முன்னிட்டு சென்னையில் இருந்து குலசேகரப்பட்டினத்திற்கு தமிழக அரசு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
விஜயதசமி அன்று சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அலுவலகத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும். 2வது நாள் காலை 10 மணிக்கு குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு சென்றடைந்து, சூரசம்ஹராம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மதுரை வரும். இரவு 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு காலை 6 மணிக்கு சென்னை வந்தடையும். கட்டணம் 5,400.

Tags : Chennai, Kulasekarapattinam Tourism
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...