×

முதுநிலை ஆசிரியர் தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை : முதுநிலை பட்டதாரி , உடற்கல்வி இயக்குனர் நிலை 1கணினி வழி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. www.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Masters Teacher Examination: Hall Ticket Release ,Assistants / Physical Education Directors , Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019 - Admit Card
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...