×

சென்னையில் 28 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம்: காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் 28 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த 16 ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chennai ,police officers , Madras, 28 Police Inspectors, Transfer, Police Commissioner, Warrant
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...