×

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்: கூடுதல் துணை ஆணையர் சுற்றறிக்கை

சென்னை: உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் சீருடையில் வந்தாலும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என கூடுதல் துணை ஆணையர் அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் வந்ததை தொடர்ந்து கூடுதல் துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் காவல் கூடுதல் துணை ஆணையர் கடிதம் அனுப்பினார்.


Tags : lawyers ,High Court ,Deputy Commissioner , High Court, Lawyers, Identity Card, Show, Additional Deputy Commissioner, Circular
× RELATED கொரோனாவை தடுக்கும் விதமாக...