×

நெல்லையை சேர்ந்த அப்துல் சுஹுர் என்பவருக்கு ரூ.20,000 நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நெல்லை: நெல்லையை சேர்ந்த அப்துல் சுஹுர் என்பவருக்கு ரூ.20,000 நஷ்ட ஈடு வழங்க நெல்லை மாநகர நல அலுவலர், ரிலையன்ஸ் டிரென்ட்சுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்துல் சுஹுர் மனுவை விசாரித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றம், நஷ்ட ஈடு வழங்க ஆணையிட்டுள்ளது.

Tags : Consumer Court ,Abdul Suhur ,Nellie ,Court ,Paddy , Paddy, Abdul Suhur, Compensation, Court, Order
× RELATED ஈட்டுத்தொகையுடன் ஆண்களுக்கு நவீன கு.க....