×

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் தொடங்கியது. புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Puducherry ,Congress Party ,Executive Committee Meeting ,Executive Committee Meeting Begins Puducherry Congress Party , Puducherry, Congress Party, Executive Committee Meeting, Commencement
× RELATED வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்