×

கோவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம்: கொலை பின்னணி

டெல்லி: 2010-ஆம் ஆண்டு அக்டோபர்.28 -ம் தேதி சிறுமி முஸ்கான்(10) , அவரது தம்பி ரித்திக்(7) இருவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் ஓட்டுநர் மோகன்ராஜ் கடத்தினார். சிறுமி முஸ்கானை மோகன்ராஜும் அவரது நண்பர் மனோகரனும் பலாத்காரம் செய்து தம்பி ரித்திக்கையும் சேர்த்து கொன்று சடலத்தை கால்வாயில் வீசியதாக 2 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணையின்போது போலீசிடம் இருந்து தப்ப முயன்ற மோகன்ராஜ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். வழக்கை விசாரித்த கோவை மகிளா நீதிமன்றம் மனோகரனுக்கு 2 மரணதண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Murder ,Goa ,Murder incident ,rape ,Kovai ,murderer , Kovai, girl, murder, rape, murder background
× RELATED டிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது