×

இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்துவிட்டது: அமித்ஷா பேச்சு

டெல்லி: இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்து விட்டதாக அமித்ஷா கூறியுள்ளார். 70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை தோற்றுவிட்டது என்பதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை என் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


Tags : Amit Shah ,India , India, multi party, parliamentary democracy, failure, Amit Shah, speech
× RELATED சொல்லிட்டாங்க...