10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சாட் ஆப்பில் லீக்கானதாக புகார்

சென்னை: 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சாட் ஆப்பில் லீக்கானதாக புகார் எழுந்துள்ளது. காலாண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வினாத்தாள்கள் ஷேர்சாட்டில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களை ஏமாற்ற சிலர் பழைய வினாத்தாள்களையும் ஷேர்சாட் ஆப்பில் வெளியிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : Apple ,Sherzat , 10,11,12th Class, Quarterly Examination, Question Papers, SharePoint, League, Complaint
× RELATED பாதாம் ஆப்பிள் சாட்