×

சர்தார் பட்டேலின் கனவு நனவானது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: சர்தார் பட்டேலின் கனவு நனவானது என்று  பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். போதுமான வளர்ச்சி தற்போதைய நிலையில் தேவைப்படுகிறது என்று நர்மதா நதிநீர் 4 மாநிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Narendra Modi ,Sardar Patel , Sardar Patel, dream, come true, Modi
× RELATED ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி...