×

சென்னை சிட்லப்பாக்கத்தில் சேதுராஜன் மீது மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சம்பவம்: போலீஸ் வழக்குபதிவு

சென்னை: சென்னை சிட்லப்பாக்கத்தில் சேதுராஜன் மீது மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என 174 பிரிவின் கீழ் போலீஸ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளனர். மின்கம்பம் சரிந்து விழுந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Mathrubhumi - Sethurajan ,death ,accident ,incident ,Sethurajan , Sethurajan, death, incident, suspect death, prosecution
× RELATED சிறை கைதி சாவு