×

காஷ்மீரில் வீட்டு காவலில் இருக்கும் ஃபரூக் அப்துல்லா: சட்டவிரோதமானது: மு.க.ஸ்டாலின்

சென்னை: காஷ்மீரில் வீட்டு காவலில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மூத்த அரசியல் தலைவர்கள் பலரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும் ஸ்டாலின் தமது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Farooq Abdullah ,Home Guard ,MK Stalin , Home detention, Farooq Abdullah, illegal, MK Stalin
× RELATED கொரோனாவுக்காக களத்தில் பணியாற்றியும்...