×

ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல் அளித்துள்ளது. திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 4 பேரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி ரவி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags : party ,EC Election , One party, candidate, another party, avatar, can not contest, electoral authority, iCord, information
× RELATED கொரோனாவை எதிர்கொள்ள கட்சி...