×

அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் தான் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு: அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிப்பாளையம்: அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு  5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளது என்று  கோபிசெட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். இதிலிருந்து 3 ஆண்டு காலம் விதி விலக்கு கோரப்பட்டுள்ளது, மாணவா்களின் திறன் மேம்பாடுகளை மேம்படுத்தியதற்கு பிறகு அது குறித்து பரிசீலனை செய்யப்படும் என கூறினார்.


Tags : Senkottaiyan ,Chenkottayan ,Minister , 5th and 8th grades, General Secretary, Minister, Chenkottayan
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி