×

தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிப்பாளையம்: தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Senkottaiyan ,Tamil Nadu , Bilingual Policy, Just, Adopted, Minister Senkottaiyan
× RELATED மாணவர்களின் பீலிங்கை புரிந்த அரசு:...