×

பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பிறந்தநாள் வாழ்த்து

தெலுங்கானா: பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Soundararajan ,Narendra Modi ,Birthday ,Telangana ,Tamil Nadu Soundararajan , Telangana Governor, Tamil Nadu Soundararajan, Modi, congratulations
× RELATED ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி...