தமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராதம் குறைப்பு குறித்து முதல்வர் விரைவில் அரசாணை வெளியிடுவார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Tags : Vijayabaskar ,Tamil Nadu , Tamilnadu, within a year, 820 electric buses, movement, Minister MR Vijayabaskar
× RELATED தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் மக்கள்...