×

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு விசாரணை செப்டம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சந்தனா கௌடர் தெரிவித்துள்ளார்.

Tags : Karnataka MLAs ,Supreme Court Karnataka MLAs , Karnataka MLAs disqualify, prosecute, adjourn, Supreme Court, order
× RELATED நாளை நடைபெறவிருந்த NET தேர்வு ஒத்திவைப்பு