×

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மரியாதை

புதுச்சேரி: தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள்  மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Tags : Narayanasamy ,birthday ,Puducherry ,Father Periyar , Father Periyar, 141st Birthday, Statue, Puducherry Chief Minister, Narayanaswamy, Hon.
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை