×

மூத்த அரசியல் தலைவரை வீட்டுக்காவலில் வைத்திருக்கும் செயல் சட்டவிரோதம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஃபரூக் அப்துல்லாவை கைது செய்திருப்பது கவலையளிக்கிறது. மூத்த அரசியல் தலைவரை வீட்டுக்காவலில் வைத்திருக்கும் செயல் சட்டவிரோதமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin , Senior Political Leader, Home Guard, Illegal, MK Stalin, Condemned
× RELATED மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்