பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி உடல் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக மற்றும் நீண்ட ஆயுளை பெற சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Narendra Modi ,Sonia Gandhi , Prime Minister, Narendra Modi, Sonia Gandhi, Happy Birthday
× RELATED சொல்லிட்டாங்க...