வேட்டை தடுப்பு காவலர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: வன வளங்களை பாதுகாக்கும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.10,000-லிருந்து, ரூ.12500 ஆக உயர்த்தியுள்ளது. வேட்டை தடுப்பு காவலர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


Tags : Tamil Nadu Govt ,Hunting Detention Guards , Hunting Guard, Monthly Package, Promotion, Government of Tamil Nadu, Publication
× RELATED தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள்...