இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேசவில்லை : மலேசியா பிரதமர்

மலேசியா: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் பேசப்பட்டதாக வெளியான தகவலுக்கு மலேசியா பிரதமர் மகாதீர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஜாகிர் நாயக்கை ஒப்படைக்குமாறு தன்னிடம் எந்த நாடும் கோரிக்கை வைக்கவில்லை என்றும் கூறினார்.

Related Stories: