×

பிரதமர் நரேந்திரமோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் கடிதம்

சென்னை: பிரதமர் நரேந்திரமோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளனர்.நல்ல உடல்நலத்துடன் நாட்டுக்கு சேவையாற்ற கடவுள் அருள்புரியட்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Tags : Narendra Modi ,Deputy Chief Minister ,Palanisamy ,birthday , Prime Minister Narendra Modi Birthday, Greetings, Chief Minister Palanisamy, Deputy Chief Minister OPS, Letter
× RELATED ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி...