×

நாம் நேசிக்கும் நமது தாய் மொழி நமக்கு தாரக மந்திரம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்

சென்னை: நாம் நேசிக்கும் நமது தாய் மொழி நமக்கு தாரக மந்திரமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பிற மொழிகளை கற்றுக்கொள்வது என்பதும் அவரவர் விருப்பமாகவே இருக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட் செய்துள்ளார்.

Tags : SP Velumani , We love our mother tongue
× RELATED வரும் கல்வி ஆண்டு முதல் தாய்மொழியில்...