69-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 69-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்னும் பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்ய வாழ்த்து என ட்விட்டரில் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Stalin ,birthday , PM Modi, Stalin, congratulations
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி