கோவை அருகே சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்திருந்த 3 சிறுமிகள் மீட்பு

கோவை கருணாநிதி நகரில் சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆதரவற்ற 3 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளன. ஆதரவற்ற சிறுமிகளை வீட்டில் அடைத்து வைத்திருந்த 3 இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : girls ,Coimbatore ,house , Coimbatore, 3 little girls, rescue
× RELATED வேலூர் பெண்கள் சிறையில் நளினி தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதம்