பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து

டெல்லி: பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன.


Tags : Modi ,birthday ,leaders , Prime Minister Modi, Happy Birthday
× RELATED அம்பேத்கரின் நினைவு தினம் மோடி, தலைவர்கள் அஞ்சலி