×

ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

ஓசூர்: ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.  தேன்கனிகோட்டை சாலையில் பஞ்சேஸ்புரம் என்கிற இடத்தில தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : Hosur 10 Hosur , Hosur, private bus, accident, injury
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...