×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக-வின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் டி.ஆர் பாலு, ஐ. பெரியசாமி, வி.பி துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ். பாரதி, ஆ.ராசா, தயாநிதி மாறன், பொன்முடி, கே.என் நேரு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஆகியோரும் பங்கேற்றனர்.

Tags : action committee meeting ,DMK ,Anna Vidyalaya ,Chennai , Chennai Anna Vidyalayam, DMK, High Action Planning Committee meeting, started
× RELATED தீரன் சின்னமலையின் கனவை நனவாக்க திமுக பாடுபடும்: மு.க.ஸ்டாலின் உறுதி