தேனி: தேனி மாவட்டம் போடி மலைப்பாதையில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த 22 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : Theni One ,Theni , Theni, mountain pass, jeep, accident, one person killed, 22 injured