×

தேனி அருகே மலைப்பாதையில் ஜீப் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 22 பேர் காயம்

தேனி: தேனி மாவட்டம் போடி மலைப்பாதையில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த 22 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Theni One ,Theni , Theni, mountain pass, jeep, accident, one person killed, 22 injured
× RELATED தேனி புதிய பஸ்நிலையம் அருகே பை-பாஸ்...