×

விருதுநகரில் விதிகளை மீறி சவுடு மணல் அள்ளினால் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி சவுடு மணல் அள்ளினால் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பேரையூரை சேர்ந்த ராமசாமி தொடர்ந்த வழக்கில் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : High Court Branch ,Virudhunagar ,sand collector branch ,Virudhunagar Allin , Virudhunagar, Saud Sand, Action, High Court Branch Order
× RELATED B.C.S.(bachelor of corporation secretaryship) பட்டப்படிப்பு B.com-க்கு...