×

விழுப்புரம், தேனி மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

விழுப்புரம்: விழுப்புரம் திண்டிவனம், ரோசனை, ஜக்கம்பேட்டைஉள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனை போலவே தேனி, ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Tags : Villupuram ,areas ,districts ,Theni , Villupuram, Theni District, Surrounding Area, Heavy Rain
× RELATED விழுப்புரம் அருகே 11 வயது சிறுமியை...