வேலூரில் லஞ்சம் வாங்கிய புகாரில் நகர ஊரமைப்பு துணை இயக்குநர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

வேலூர்: வேலூரில் லஞ்சம் வாங்கிய புகாரில் நகர ஊரமைப்பு துணை இயக்குநர் ஞானமணி கைது செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் அதிபர் கணேசனிடம் ரூ. 2 லட்சத்தை வாங்கி தரகர் ராஜசேகர் கொடுக்கும்போது துணை இயக்குநர் ஞானமணி பிடிபட்டார். மனை புனரமைப்பு அனுமதி பெற லஞ்சம் கேட்டதாக வந்த புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Deputy Director ,Corruption police action ,Vellore , Vellore, Deputy Director of Bribery and Urban Development, arrested
× RELATED காஞ்சிபுரம் உழவர் பயிற்சி நிலைய துணை...