×

காரைக்காலில் தனியார் பேருந்து பணிமனையில் திடீர் தீவிபத்து: ஒரு பேருந்து எரிந்து நாசம்

காரைக்கால்: காரைக்காலில் தனியார் பேருந்து பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பேருந்து எரிந்து நாசமானது. பேருந்து பணிமனையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


Tags : fire ,bus workshop ,Karaikal , Karaikal, private bus workshop, fire, bus burning
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா