×

5, 8ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவதை கண்டித்து வலுவான போராட்டம் நடத்தவுள்ளோம்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை: 5, 8ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவதை கண்டித்து வலுவான போராட்டம் நடத்தவுள்ளோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.Tags : protest ,election ,K. Balakrishnan , 5th, 8th grade, general election, condemnation, agitation, interview
× RELATED வருவாய் பாதிக்கப்படுவோருக்கு உடனடி...