சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் மூன்று மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

சேலம்: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் மூன்று மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. பணியின்போது உயிரிழந்த கணவருக்கு உரிய பணபலன்களை பெற லஞ்சம் கேட்பதாக தீக்குளிக்க முயன்ற செல்வமேரி புகார் தெரிவித்துள்ளார்.

Tags : daughters ,Office ,Salem Collector , Salem Collector's Office, Three Daughter, Woman Trying to Fire
× RELATED துணி காயவைத்த போது மின்சாரம் தாக்கி பெண் பலி