×

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் செல்லப் போவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவிப்பு

டெல்லி: ஜம்மு- காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் செல்லப் போவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்துள்ளார். காஷ்மீர் செல்ல அனுமதி கோரி குலாம்நபி மனுவை விசாரித்தபோது ஸ்ரீநகர் செல்லவுள்ளதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.


Tags : Ranjan Gogoi ,Srinagar ,Jammu ,Kashmir ,Supreme Court , Chief Justice of the Jammu and Kashmir Srinagar
× RELATED காஷ்மீரில் 2 தீவிரவாதிகள்...