×

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பும், இயல்பு வாழ்க்கையும் அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : Supreme Court ,Jammu ,Kashmir , Kashmir, Special Status Abolition, Central Government, Jammu and Kashmir
× RELATED ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் வழக்குகளை...