×

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கியது

புதுடெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் ஏ.கே.பல்லா மற்றும் உளவுத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.


Tags : meeting ,Amit Shah ,Delhi , Delhi, Home Minister Amit Shah, Consultative Meeting
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...