×

நன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன்: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: நன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


Tags : Pon Radhakrishnan ,BJP ,Thank You Forgotten Tamil , Tamil, Prime Minister Modi, Pon.Radhakrishnan, BJP
× RELATED பாஜ தலைவர் முருகன் பழநியில் கைது