×

பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை: பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்குகிறார். திமுகவின் முப்பெரும் விழா திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முப்பெரும் விழா ஒட்டி அறிவிக்கப்பட்ட விருதுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.


Tags : MK Stalin ,Bharathidasan Song Contest , Student, Student, Gifts, MK Stalin
× RELATED சொல்லிட்டாங்க...