×

சேலம் அருகே 7 வயது குழந்தை மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 7 வயது குழந்தை மர்ம காய்ச்சலால் உயிரிழந்தது. மண்நாயக்கன்பட்டியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வர்ஷா என்ற 2-ம் வகுப்பு மாணவி மர்ம காய்ச்சலுக்கு பலியானார்.


Tags : baby ,Salem , Salem, baby mystery fever, death
× RELATED சிங்கக்குட்டி போல வேடமிட்ட குழந்தை... கொஞ்சி விளையாடிய சிங்கம்!