×

பரோல் காலம் முடிந்ததால் மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி

வேலூர்: பரோல் காலம் முடிந்ததால் நளினி மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்பினார். நளினிக்கு வழங்கப்பட்ட 51 நாள் பரோல் இன்றுடன் முடிவடைந்ததால் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். தன் மகள் திருமணத்துக்காக நளினிக்கு 51 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருந்தது.


Tags : Nalini ,jail ,Vellore , Parole, Vellore Prison, Nalini
× RELATED நளினி, முருகன் தங்களுடைய...