தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக தமிழிசை டெல்லி பயணம் .

ஹைதெராபாத்: தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பிறகு தமிழிசை சவுந்தரராஜன் முதன் முறையாக டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழிசை சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Telangana ,trip ,Governor ,Delhi , Telangana, Delhi,sworn ,Telangana ,Governor .
× RELATED தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செம்மரம் கடத்திய 2 பேர் கைது