சென்னை செங்குன்றத்தில் மளிகைக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னை செங்குன்றத்தில் மளிகைக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 மூட்டைகளில் குட்காவை பதுக்கி வைத்திருந்த மளிகைக்கடை உரிமையாளர் ராஜேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : grocery store ,Chennai , Chennai, Grocers, Kutka Products, Confiscation
× RELATED மளிகை கடைக்காரர் விஷத்தில் தற்கொலை