×

குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக போட்டித் தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன... உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக போட்டித் தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இரண்டாம் நிலை காவலர் மதன்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கருத்து கூறியுள்ளார்.


Tags : High Court , Questions,competitive exams , cause confusion ,High Court
× RELATED செல்போனுக்கு தடை அகிலேஷ் கேள்வி