×

ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டுமெனில் அந்த தகுதி தமிழுக்கு மட்டுமே உள்ளது.... திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டுமெனில் அந்த தகுதி தமிழுக்கு மட்டுமே உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். பேனரில் தலைவர்கள் உயிர்வாழ முடியாது; அதிக பேனர்கள் வைப்பதால் கட்சியின் பலத்தை காட்ட முடியாது. மேலும் தேர்வுகள் என்பது மாணவர்களை மேம்படுத்த மட்டுமே இருக்க வேண்டும்; பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என அவர் தெரிவித்த்துள்ளார்.


Tags : Thirunavukarasar , language,national language, Tamil ,qualification ,Thirunavukarasar
× RELATED ‘நான் இந்து மதத்தை பின் பற்றுபவர்’...