×

பாஜக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்...பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: பாஜக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஏற்படுத்திய தாக்கத்தை விட 100 நாட்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பலமுறை கூறியுள்ளார். மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது; ஆறு மொழிகள் படித்தாக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : announcement ,BJP ,Bonn , BJP leader ,released, soon
× RELATED திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம்...